உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (07.11.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (07.11.2024) திருவள்ளூர்

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

குரு வழிபாடு

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.

கந்த சஷ்டி அபிஷேகம்

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, சஷ்டி முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, மாலை 3:00 மணி. சூரசம்ஹாரம், காந்திரோடு விநாயகர் கோவில் அருகே, மாலை 5:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சீரடி சாய்பாபாவுக்கு அபிஷேகம், காலை 9:30 மணி.ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி, மாலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

மண்டலாபிஷேகம்

வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், காலை 9:00 மணி.நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.வரசித்தி விநாயகர் கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி.ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணிலோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி, காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ