உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா

அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா

திருவள்ளூர்; பொன்னேரி அரசு கல்லுாரி இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லுாரி இணைந்து, இளைஞர் இலக்கிய திருவிழா- - 2025 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில், முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு முறையே, 5,000, 4,000 மற்றும் 3,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ