உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ--வீலர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

டூ--வீலர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் வசித்தவர் சசிகுமார், 44; மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 24ம் தேதி தேர்வாய் கிராமத்தில் இருந்து கண்ணன்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.கண்ணன்கோட்டை கிராமம் அருகே சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து பலத்த காயமடைந்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை