மேலும் செய்திகள்
கொளத்துாரில் 11ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
03-Jun-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு தாலுகா, கொளத்துாரில் சார் -பதிவாளர் அலுவலகம் அருகே இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் வரும் 25ம் தேதி நடைபெறும் என பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி தெரிவித்துள்ளார். எனவே பகுதிவாசிகள் அன்ற நடைபெற உள்ள நிகழ்ச்சியில், தங்களின் கோரிக்கை மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கலாம்.
03-Jun-2025