உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை

கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சியில், ரயில் நிலைய சாலை, விநாயகர் கோவில் தெரு, பொன்னி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும், 250 வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல, 2006ல் கால்வாய் கட்டப்பட்டது.தற்போது இந்த கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பகுதிவாசிகள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே சேதமடைந்த கால்வாயை ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை