உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வி.ஐ.பி., தரிசனத்தால் அவதி

வி.ஐ.பி., தரிசனத்தால் அவதி

பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று (நவ.,15), சூரசம்ஹாரம் நடந்தது. இதில், வி.ஐ.பி., தரிசனம் என்ற பெயரில், கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார், அவர்களுக்கு வேண்டியவர்களை மாற்று வழியில் அழைத்து சென்றனர். அதனால், நீண்டநேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்த பக்தர்கள் அவதியடைந்தனர். இனிவரும் காலங்களில், வி.ஐ.பி., தரிசனங்களை, கோவில் நிர்வாகம் வரைமுறைப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை