மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து ரூ.20,000 ஆட்டை
14-Nov-2024
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, வல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அல்தாப், 39. அரியன்வாயில் பகுதியில் மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். கல்லாவில் இருந்த, 47,000 ரூபாய் பணம், விற்பனைக்கு வைத்திருந்த, 14 மொபைல்போன்கள் மற்றும் எல்க்ட்ரானிக் பொருட்களை திருடி சென்றனர்.திருடு போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு, 1.50 லட்சம் ரூபாயாகும். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Nov-2024