உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் எஸ்.பி., பொறுப்பேற்பு

திருவள்ளூர் எஸ்.பி., பொறுப்பேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக விவேகானந்தா சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த சீனிவாசபெருமாள் மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த விவேகானந்தா சுக்லா திருவள்ளூர் எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யாக அவர் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !