மேலும் செய்திகள்
இன்று இனிதாக (26.10.2024) திருவள்ளூர்
26-Oct-2024
சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00மணி சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் லட்சார்ச்சனை காலை, 7:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்குசிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.சத்ய சாயிபாபா சேவா சமிதி, தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், சாயிபாபா 99வது பிறந்தநாள் முன்னிட்டு, சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனம், காலை 5:00-6:00 மணி வரை, சஹஸ்ரநாம அரச்சனை, 11:00 மணி. மங்கள ஹாரத்தி, பகல் 12:00 மணி, ஸத்சங்கம் மஹா மங்கள ஹாரத்தி, மாலை 6:30-7:30 வரை.மண்டலாபிேஷகம்ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.சிவவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிக்கோவில் எதிரில், இந்திரா நகர், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, ண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை, 9:00 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.நவகிரக வழிபாடுமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.பைரவர் ஜெயந்தி விழாமகா கால பைரவர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 5:30 மணிக்கு அபிஷேகம், காலை 8:00 கலச புறப்பாடு, மாலை 4:00 மணிக்கு திருவீதி உலா.
26-Oct-2024