மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (25.08.2025) திருவள்ளூர்
25-Aug-2025
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி. கும்பாபிஷேகம் செங்கழுநீர் விநாயகர் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மஹா கும்பாபிஷேகம், காலை 6:00 - 7:30 மணி வரை. படவேட்டம்மன் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மஹா கும்பாபிஷேகம், காலை 7:30 - 9:00 மணி வரை. ஏகாத்தம்மன் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மஹா கும்பாபிஷேகம், காலை 8:00 - 9:30 மணி வரை. சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி . வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
25-Aug-2025