உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக ... (08.06.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (08.06.2025) திருவள்ளூர்

ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.கும்பாபிஷேகம்விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பாண்டூர், கும்பாபிஷேகம் முன்னிட்டு திருப்பள்ளியெழுச்சி, காலை 5:00 மணி. திருக்குடம் புறப்பாடு, காலை 8:45 மணி, மூலவர் கும்பாபிஷேகம், காலை 9:00 - 10:30 மணிக்குள். திருக்கல்யாணம், பகல் 11:00 மணி.சீதாராம லஷ்மண ஹனுமத் சமேத கோதண்ட சுவாமி கோவில், பலிஜா தெரு, திருத்தணி, கும்பாபிஷேகம் ஒட்டி மகா பூர்ணாஹூதி, காலை 6:00 முதல் காலை 8:00 மணி வரை, கலசங்கள் ஊர்வலம், காலை 8:15 மணி, கும்பாபிஷேகம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி, உற்சவர் வீதியுலா, இரவு 7:00 மணி.அபிஷேகம்சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. மகா தீபாராதனை, காலை 11:00 மணி. புஷ்பவனேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.பிரதோஷ வழிபாடுதிரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 5:30 மணி.ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், எஸ்.அக்ரஹாரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, மகாபாரத சொற்பொழிவில் துரியோதனன் மரணம், காலை 9:00 - 10:00 மணி வரை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை 10:00 மணி, தீ மூட்டுதல், மதியம் 12:00 மணி, தீமிதி விழா, மாலை 6:30 மணி, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 7:30 மணி, சமூக நாடகம், இரவு 11:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு ஹோமம், காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை