மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (03.07.2025) திருவள்ளூர்
03-Jul-2025
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.கும்பாபிஷேகம்செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில், விநாயகபுரம், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம், காலை 7:30 மணி.மாரி அம்மன் கோவில், காலுார் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:30 மணி.திருப்பள்ளியெழுச்சிபெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.
03-Jul-2025