இன்று இனிதாக ... (14.05.2025) திருவள்ளூர்
சிறப்பு அபிஷேகம்முருகன், திருத்தணி, மூலவருக்கு கால சந்தி அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம்,12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.துர்க்கையம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:30 மணி.மண்டலாபிஷேகம்அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:30 மணி.பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம் காலை, 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:30 மணி.சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார்,மாலை 6:00 மணி.வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர், காலை 7:30 மணி.கூலியம்மன் கோவில், சிவதண்டலம், கடம்பததுார், காலை 7:00 மணி.சித்திரை பெருவிழாதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சித்திரை பெருவிழா பஞ்சமூர்த்தி அபிஷேகம் காலை 7:00 மணி. பஞ்சமூர்த்தி ரிஷப வாகனம் இரவு 8:00 மணி.