உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

தனுர் பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 5:00 மணி. சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. மண்டலாபிஷேகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய திருப்பாச்சூர். காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை