மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (27.12.2025) திருவள்ளூர்
27-Dec-2025
ஆன்மிகம் தனுர் மாத பூஜை வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை, காலை 5:00 மணி. பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி. ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் பூஜை, காலை 5:30 மணி. தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, காலை 5:00 மணி. சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:00 மணி. சாய்பாபா அபிஷேகம், காலை 10:30 மணி. சுப்ரமணியர் அபிஷேகம், மாலை 5:30 மணி. மகாவல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர் தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி. கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், தீபாராதனை, காலை 5:30 மணி. தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
27-Dec-2025