மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.06.2026) திருவள்ளூர்
19-Jun-2026
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டி முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம், மாலை 5:30 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 9:45 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 7:00 மணி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, காலை 9:00 மணி.
19-Jun-2026