உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

–––––––– ஆன்மிகம் –––––––– திருத்தணி முருகன் கோவில் மூலவருக்கு காலசந்தி பூஜை – காலை 8:00 மணி, உச்சிகால பூஜை – பகல் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை – மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி. இடம்: திருத்தணி. கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜை – காலை 7:30 மணி. இடம்: நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. தணிகாசலம்மன் கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜை – காலை 7:00 மணி. இடம்: அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி. வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சிகால பூஜை – நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி. இடம்: திருவாலங்காடு. ஜெகந்நாத பெருமாள் கோவில் திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி. இடம்: திருமழிசை. வாசீஸ்வர சுவாமி கோவில் திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்ச கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை – மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி. இடம்: திருப்பாச்சூர். வீரராகவர் கோவில் விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி. இடம்: தேரடி, திருவள்ளூர். சிவ விஷ்ணு கோவில் சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம் – மாலை 5:30 மணி. இடம்: பூங்கா நகர், திருவள்ளூர். ராகவேந்திரா க்ரந்த்லயா நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி. இடம்: நெய்வேலி, பூண்டி. ஆனந்த சாய்ராம் தியானக் கூடம் ஆரத்தி – காலை 6:00 மணி, பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ––––––––––––––––––––––––––––––––– தொடர்புக்கு 98940 09603 / dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை