உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. குரு வழிபாடு யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர். குரு பகவானுக்கு பாலாபிஷேகம் - காலை 10:30 மணி. தீபாராதனை - மதியம் 11:30 மணி. அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம் - காலை 9:30 மணி. சீரடி சாயிபாபா அபிஷேகம் - காலை 10:00 மணி. திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி. தீபோத்சவம் ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர். தீபோத்சவம் - இரவு 7:15 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி. ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. கிருத்திகை விழா முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி, தங்கக்கவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை - காலை 6:00 மணி, உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகன் வீதியுலா - இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி. கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி. கிருத்திகை விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி. சிறப்பு அபிஷேகம் ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல், திருத்தணி. மூலவருக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:30 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. தொடர்புக்கு 98940 09603 / dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ