உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்றைய மின் தடை: திருவள்ளூர்

இன்றைய மின் தடை: திருவள்ளூர்

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பேரம்பாக்கம் துணை மின் நிலையம்: பேரம்பாக்கம், களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், எல்.வி.புரம், ஓ.எம்.மங்களம், சிவபுரம், இறையாமங்கலம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி, கொட்டையூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள். திருநின்றவூர் துணை மின் நிலையம்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.எச்., சாலை, இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல்குப்பம், வேப்பம்பட்டு, அயத்துார் பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லுார், திருநின்றவூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ