உள்ளூர் செய்திகள்

 இன்றைய நிகழ்ச்சி

சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி. விஜயராகவ பெருமாள் கோவில் ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி. வைகுண்ட பெருமாள் கோவில் நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. வடாரண்யேசுவரர் கோவில் திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம் முக்கண் விநாயகர் கோவில் அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி. லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி. மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தன கோபாலபுரம் கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !