உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளைய மின்நிறுத்தம்:திருவள்ளூர்

நாளைய மின்நிறுத்தம்:திருவள்ளூர்

பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரி பேட்டை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிலி மின்பாதையில், புதியதாக காபூர் கண்டிகை பகுதியில் பீடர் அமைத்தல் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிகள் நாளை நடக்கிறது.இதனால் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, நொச்சிலி, கே.எம்.ஆர்.குப்பம், ஜி.சி.எஸ். கண்டிகை, ஜி.பி.ஆர். கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை, வி.ஜே.புரம், காபூர் கண்டிகை, பாலகிருஷ்ணாபுரம், கோணகாரிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், நாளை மின்சப்ளை நிறுத்தப்படுகிறது, என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை