நாளைய மின் தடை:திருவள்ளூர்
காலை 9:00 - மாலை 2:00 மணி வரை
பண்டிகாவனுார் துணைமின் நிலையம்: தாணாகுலம், மஞ்சங்கரணை, அன்னதானகாக்கவாக்கம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.பெரியபாளையம் துணை மின் நிலையம்: பெரியபாளையம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.