உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளைய மின் தடை:திருவள்ளூர்

நாளைய மின் தடை:திருவள்ளூர்

காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை கடம்பத்துார் துணை மின் நிலையம்

பராமரிப்பு பணிகள் காரணமாக கடம்பத்துார், பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ