உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

 டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

திருத்தணி: டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலியானார். திருத்தணி அடுத்த நெமிலி மேட்டுக் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 40. விவசாயி. இவர் நேற்று காலை தன் வயல்வெளியில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார். அப்போது, திடீரென டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் அடியில் சிக்கி கோவிந்தசாமி உடல் நசுங்கி இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை