உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நாய்களால் ரயில் பயணியர் அச்சம்

 நாய்களால் ரயில் பயணியர் அச்சம்

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு பயணியரை அச்சுறுத்துகின்றன. ஒரு சில நேரங்களில் பயணிரை விரட்டுவதால், பயணியர் அச்சம் அடைகின்றனர். எனவே, ரயில் நிலைய நுழைவாயில் நடைமேடைகளில் சுற்றித்திரிந்து, பயணியரை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ