உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிதடி வழக்கு இருவர் கைது

அடிதடி வழக்கு இருவர் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணி அமிர்தா புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி, 27. திருத்தணி அடுத்த செருக்கனுாரைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 42. இவர்களை திருத்தணி போலீசார், ஒரு மாதத்திற்கு முன், அடிதடி வழக்கு தொடர்பாக வழக்கு பதிந்து தேடி வந்தனர். நேற்று காலை திருத்தணியில் பதுங்கியிந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை