மேலும் செய்திகள்
டூ-வீலர் திருடிய வாலிபர் கைது
16-Nov-2024
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில் சோளிங்கர் சாலையில் வசிப்பவர் குணசேகர், 35. இவர், கடந்த 23ம் தேதி இரவு அவரது வீட்டின் முன், 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.மறுநாள் காலை வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2024