மேலும் செய்திகள்
தேர்தல் முன் விரோத தகராறு: போலீசார் விசாரணை
10-Apr-2026
திருத்தணி: திருத்தணி அடுத்த அமிர்தாபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா, 25. இவருக்கும், அருகே வசிக்கும் மணிகண்டன், 33, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ரேணுகாவிடம், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். மேலும், ரேணுகாவை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். புகாரின்படி, திருத்தணி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
10-Apr-2026