உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 28; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம், ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ