உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: பதுக்கியோர் கைது

500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: பதுக்கியோர் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி லுார்தம்மாள்புரத்தில் மீராஷா என்பவருக்கு சொந்தமான கிடங்கில் போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். அங்கு, 500 கிலோ கடல் அட்டைகள், 2,000 லிட்டர் மானிய விலை டீசல் ஆகியவை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்த போலீசார், தொடர்புடைய மொய்தீன், 40, திலீப், 25, ஆகியோரை கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி