திருச்செந்தூர் கோவிலுக்கு தக்கார் நியமனம்
திருச்செந்தூர் கோவிலுக்கு தக்கார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் கோவில் நிர்வாக நலன் கருதி, இடைக்கால ஏற்பாடாக அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்து வரும் அருள்முருகன், அலுவல் சாரா தக்காராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.