வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எதையாவது தூண்டினா கைது. பல காவலர்களும் லஞ்சம் வாங்கி சட்டத்தையே "லஞ்சம் வாங்குவது தவறு" என்ற கருத்தை மாற்ற நினைக்கிறார்கள். இதற்காக இவர்களும் பொய்கள் சொல்லி, பணம் கொடுத்தவர்கள் வீட்டில் பொய்கள் சொல்ல தூண்டும் காவலர்களுக்கு கைது இல்லையா.. கடற்கரைடயில் check செய்கிறேன் என்று தவறான இடத்தில உடலில் கை வைத்து பார்ப்பதும், காலால் உதைப்பதும் நடக்கிறது. பின்பு அறைக்கு அழைத்தும் செல்கிறார்களே. இதுக்கெல்லாம் காவலர்கள் கைது செய்யப்படமாட்டார்களா