மேலும் செய்திகள்
மாணவியருக்கு சீண்டல் விடுதி சமையலர் கைது
13-Feb-2025
வாணியம்பாடி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் பிரபு, 32; திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலுார் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 21ம் தேதி அவர், ஏழாம் வகுப்பு மாணவியர், ஆறு பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வாணியம்பாடி மகளிர் போலீசார் பிரபுவை போக்சோவில் கைது செய்தனர்.
13-Feb-2025