உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஜவ்வாது மலை மண் சரிவு

ஜவ்வாது மலை மண் சரிவு

நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் புதுார் நாடு, நெல்லிவாசல், மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், ஆங்காங்கே நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டோடி சாலையில் விழுந்துள்ளன.இதை, திருப்பத்துார் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை