உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனச்சரக அலுவலர் இடமாற்றம்

வனச்சரக அலுவலர் இடமாற்றம்

உடுமலை : உடுமலை வனச்சரக அலுவலர், டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். உடுமலை வனச்சரக அலுவலராக பணியாற்றிய சரவணன் டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராகவும்; டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராக பணியாற்றிய தங்கராஜ் பன்னீர் செல்வம் உடுமலை வனச்சரக அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடுமலை வனச்சரக அலுவலராக தங்கராஜ் பன்னீர் செல்வம் இன்று பதவியேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ