உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

காங்கேயம்:காங்கேயம், நீலக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தியாகராஜன், 49; கூலி தொழிலாளி. நான்காண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆப்பரேசன் செய்துள்ளார். ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை