உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 20 கிலோ குட்கா பறிமுதல்

20 கிலோ குட்கா பறிமுதல்

தெக்கலுாரில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தினேஷ் ஜெபஸ்டின், 38.இவரது கடையில் சோதனையிட்ட அவிநாசி எஸ்.ஐ., வேலுசாமி உள்ளிட்டோர், 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தினேஷ் ஜெபஸ்டின் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ