உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடவுளர் வேடமிட்டு குழந்தைகள் அசத்தல்

கடவுளர் வேடமிட்டு குழந்தைகள் அசத்தல்

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு குழந்தைகள் விநாயகர் உள்ளிட்ட கடவுளர் போல் வேடமிட்டு கோவிலில் வழிபாடு நடத்தினர்.திருப்பூர், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி ஆகிய கடவுளர்களின் உருவம் போல் வேடமிட்டு வந்தனர்.கோவிலில் நடந்த பூஜைகள் அவர்கள் கலந்து கொண்டனர்.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு குழந்தைகள் இது போல் கடவுளர் வேடங்களில் வந்து தரிசனம் செய்தது பக்தர்களை பெரிதும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ