கல்லுாரி விரிவுரையாளர்கள் மேம்பாட்டு பயிற்சி முகாம்
அவிநாசி, ஆக. 9– அவிநாசி அரசு கல்லுாரியில் விரிவுரையாளர்களுக்கான ஒரு நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளர் கீதா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்தார். கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்று, விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். மணிவண்ணன் நன்றி கூறினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். --- --–– அவிநாசி அரசு கல்லுாரியில் விரிவுரையாளர்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.