உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தன்பாத் சிறப்பு ரயில் ரத்து

தன்பாத் சிறப்பு ரயில் ரத்து

திருப்பூர்; தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில், நிர்வாக ரீதியான காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.கோவை சந்திப்பு துவங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று, (25ம் தேதி) கோவையில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை