உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க., கம்பத்தில் தி.மு.க., பேனர்

அ.தி.மு.க., கம்பத்தில் தி.மு.க., பேனர்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பல்லடம் நகர தி.மு.க., சார்பிலும், நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.பல்லடம், திருச்சி ரோடு, அண்ணாதுரை சிலை அருகே, தி.மு.க.,வினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர், அருகிலுள்ள அ.தி.மு.க., கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அ.தி.மு.க.,வினரும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி