உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

உடுமலை; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம், நாளை (26ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.இக்கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.எனவே, இக்கூட்டத்தில் காஸ் நுகர்வோர்களுக்கு குறைகள், புகார்கள் இருந்தால், எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ