உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து முன்னணியினர் காப்பு கட்டும் நிகழ்ச்சி

ஹிந்து முன்னணியினர் காப்பு கட்டும் நிகழ்ச்சி

அவிநாசி;ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை பொறுப்பாளகளுக்கு காப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், சிலை பொறுப்பாளர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்திலுள்ள ராஜ விநாயகர் முன் நடைபெற்றது.நிகழ்ச்சியில், 27 சிலை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மாலை மற்றும் காப்பு கட்டி விரதங்களை துவங்கினர். பூண்டி நகர பொறுப்பாளர் சங்கர், துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் முக்கிய வார்டு பொறுப்பாளர்கள், சிலை பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ---காப்பு அணிந்த ஹிந்து முன்னணி விநாயகர் சிலை பொறுப்பாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ