மேலும் செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா நிறைவு
13-Aug-2024
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் மண்டபத்தில், அந்தந்த நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர், குருபூஜை நடத்தி வருகின்றனர்.நின்ற சீர் நெடுமாறன் பாண்டிய மன்னனிடம், முதல் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள், அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை மற்றும் திருமுறை பன்னிசை பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.---குலச்சிறை நாயனார்
13-Aug-2024