உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி துவக்கம்

ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட சுண்டமேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15 வது நிதிக்குழு சுகாதார மானியம், தேசிய சுகாதார இயக்க நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதனை, மாநகராட்சியின், 4வது மண்டல தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை