மேலும் செய்திகள்
மாணவன் சடலம் மீட்பு
17-Aug-2024
திருப்பூர்: தாராபுரம், அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் மேனகா, 16; அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். மேனகா தாத்தா, பாட்டி பராமரிப்பில் உள்ளார். நேற்று வீட்டில் இருந்த அவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Aug-2024