உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடையில் திருட்டு: ஒருவர் கைது

கடையில் திருட்டு: ஒருவர் கைது

உடுமலை; உடுமலை பழநி ரோட்டிலுள்ள செல்வகணேஷ் மளிகை கடையில், இரு மாதத்திற்கு முன், கடையின் மேற்கூரையை உடைத்து, ரூ.3.30 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த பிரபாகரனை,30, கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை