உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி பட்டமளிப்பு விழா

வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி பட்டமளிப்பு விழா

திருப்பூர்; திருப்பூர், வி.ஏ.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.திருப்பூர் வி.ஏ.டி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. வக்கீல் தினேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று யு.கே.ஜி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி