உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சதுர்த்தி சிறப்பு பஸ்கள்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பஸ்கள்

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக இன்றும், நாளையும் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் தலா, 20 வீதம், மொத்தம், 80 பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று இரவு சென்னையில் இருந்து திருப்பூருக்கு, வேலுார், சேலம் வழியாக சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் இரவும் சென்னைக்கு சிறப்பு பஸ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை