கணபதியை வணங்கிட கவலைகள் கரையும்!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், மூஞ்சூறு வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா சென்ற ஸ்ரீபால விநாயகர். திருப்பூர்,ஷெரீப் காலனியில், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஸ்ரீவரசித்தி விநாயகர். திருமுருகன்பூண்டி அருகே ஸ்ரீவிஜிவி கார்டனில், ஸ்ரீவெற்றி விநாயகர் மற்றும் திருப்பூர், வாலிபாளையம், கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.